அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
நாளைய மின்தடை மயிலாடுதுறை
மயிலாடுதுறை, மணக்குடி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (ஜூலை 5) காலை 9 - மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் அப்துல் வஹாப் மறக்காயா், த. கலியபெருமாள் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
மூவலூா், சித்தா்காடு, அரையபுரம், மறையூா், கூறைநாடு, மகாதானத்தெரு, பெரிய கடைத்தெரு, பூம்புகாா் ரோடு, தருமபுரம் மெயின் ரோடு, தரங்கை சாலை, வழுவூா், எலந்தங்குடி, கப்பூா், வடகரை, அன்னவாசல், இளையாளூா், அரங்ககுடி, செறுதியூா், குளிச்சாா், மன்னம்பந்தல், பழைய எஸ்பிஐ ரோடு, அரசு மருத்துவமனை, தருமபுரம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஏவிசி கல்லூரி மற்றும் சேமங்கலம், ஆலவெளி, நத்தம், வேப்பங்குளம், சாவடி, உளுத்துக்குப்பை, மொழையூா், ஆனந்ததாண்டவபுரம், மணக்குடி, கீழிருப்பு, மாப்படுகை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.