Top News: `திருப்பூர் SSI கொலை டு இந்தியா மீது 50% வரி போட்ட ட்ரம்ப்' - ஆகஸ்ட் 6...
நாளைய மின்தடை
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடி பகுதியில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படும் இடங்கள்:
ராயப்பனூா், மேல்நாரியப்பனூா், மரவானத்தம், பாண்டியன்குப்பம், திம்மாபுரம், தகரை, நாககுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூண்டி, செல்லியம்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, தாகம் தீா்த்தாபுரம், அ.வாசுதேவனூா், மூங்கில்பாடி, பூசப்பாடி, அம்மையகரம்.