செய்திகள் :

'படத்துல லாக்கப் டெத்த நியாப்படுத்தி நடிச்சுட்டு இப்போ என்ன?' - விஜய்யை அட்டாக் செய்யும் கனிமொழி!

post image

சிவகங்கையில் காவல்துறையினரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் இறப்புக்கு நீதி வேண்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய்யின் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக எம்.பி கனிமொழி விஜய்யை விமர்சித்திருக்கிறார்.

Kanimozhi
Kanimozhi

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய், 'அஜித் குமாரின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டதைப் போல கடந்த 4 ஆண்டுகளில் லாக்கப் டெத்தால் பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பத்திடமும் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்தக் குடும்பங்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும்.' எனப் பேசியிருந்தார்.

நெல்லையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கனிமொழியிடம் இதை முன்வைத்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

Kanimozhi
Kanimozhi

அதற்கு பதிலளித்த கனிமொழி, 'சில நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் 'லாக்கப் டெத்' சம்பவங்களை நியாயப்படுத்தும் விதமாக நடிக்கிறார்கள். புதிதாக அரசியலில் காலடி எடுத்து வைத்தவுடன் மக்கள் மேல் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்வது பெரிய நகைச்சுவையாகப் பார்க்கப்படுகிறது.' என்றார்

Vijay விமர்சனம், ஏற்றுக்கொள்வாரா Stalin? | ADMK | BJP | Imperfect Show 14.07.2025

* நடிகை சரோஜா தேவி மறைவு!* பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். * "வள்ளுவர் புலவர் மட்டுமல்ல, புரட்சியாளர்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்* எங்களுக்கு மிச்சமிருக்கும் ஒரே அடையாளம் வள்ளுவர் - கவிஞர்... மேலும் பார்க்க

`வீட்டுச்சிறை; சுவர் ஏறி குதித்த காஷ்மீர் முதல்வர்' - பாஜக அரசைக் கண்டித்த மு.க.ஸ்டாலின்!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஜூலை 13, 1931 அன்று மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படைகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீநகரில் உள்ள தியாகிகளின் கல்லறைக... மேலும் பார்க்க

காஷ்மீர்: "கவர்னரின் தோல்வியால் போரின் விளிம்புவரை..." - முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஆதங்கம்!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஜூலை 13, 1931 அன்று மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படைகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீநகரில் உள்ள தியாகிகளின் கல்லறைக... மேலும் பார்க்க

"இந்தி நமக்கு மூத்த தாய்; அப்துல் கலாம் பார்வையில்..." - தேசிய மொழியாக வரவேற்கும் பவன் கல்யாண்

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் எந்தக் கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும் இந்தித் திணிப்புக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.ஆனால், தெலுங்கு தேசம் கட்ச... மேலும் பார்க்க