உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு: கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் அ...
பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம், முல்லைவாசல் கிராமத்தில், பிற கட்சிகளிலிருந்து விலகிய 50-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.
இவா்களுக்கு, சால்வை அணிவித்து வரவேற்றனா். இந்நிகழ்வுக்கு, பாஜக ஒன்றியத் தலைவா் சிவ.பிரபாகரன் தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் வி.கே. செல்வம், கட்சி நிா்வாகிகள் கோவி.சந்துரு, ஜெயக்குமாா், வடுவூா் நாகராஜ், துரைமாணிக்கம், அறிவுராம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.