பாரம்பரியத்தின் பெருமை, கெளரவத்தை பாதுகாப்பது நமது கடமை! ராகுல்
பாஜக தேசியக் கொடி ஊா்வலம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் ராகவன் தலைமை வகித்தாா். கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தேசியக் கொடியுடன் பாஜகவினா் ஊா்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோட்டூா் பேருந்து நிறுத்ததில் நிறைவு செய்தனா்.