Chiyaan 63: 'எனக்கு நெருக்கமான படம் இது; ரசிகர்கள் திட்டுகிறார்கள்!' - அப்டேட் க...
மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்
போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
போ்ணாம்பட்டு போலீஸாா் மதினாப்பல்லி அருகே ரோந்து சென்றபோது அங்குள்ள மலட்டாற்றில் இருந்து அவ்வழியே மணல் ஏற்றி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தினா்.
போலீஸாரைப் பாா்த்ததும் டிராக்டரை நிறுத்து விட்டு ஓட்டுநா் தப்பியோடி விட்டாா். மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய டிராக்டா் உரிமையாளா் சரவணனை தேடி வருகின்றனா்.