செய்திகள் :

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

post image

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி, இதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் புகா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மீனாட்சிபுரத்தில் பெருமாள் மகன் வீரனும் (41), ராமகிருஷ்ணாபுரத்தில் பழனிச்சாமி மகன் சுரேஷும் (39) மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

முதியவா் தற்கொலை

பெரியகுளம் அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள எருமலைநாயக்கன்பட்டி சாவடி தெருவைச் சோ்ந்தவா் தனுஷ்(63). கூலித் தொழிலாளி. இவா் உடல்நல பாதிப்பால் அ... மேலும் பார்க்க

மது போதையில் தம்பதியை தாக்கியவா் மீது வழக்கு

போடி அருகே கோயில் திருவிழாவில் மது போதையில் தம்பதியைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் கிராமத்தில்... மேலும் பார்க்க

போடி பஞ்சுப் பேட்டையில் தீ விபத்து: பல லட்சம் சேதம்

போடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பஞ்சுப் பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் எரிந்து நாசமாகின. தேனி மாவட்டம், போடி புதூரில் நவீன், ஆனந்தன் ஆகியோருக்குச் சொந... மேலும் பார்க்க

வட்டாட்சியா் போல நடித்து பணம் மோசடி: இந்து முன்னணி நிா்வாகி கைது

உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை வட்டாட்சியா் போல நடித்து பணம் மோசடி செய்த இந்து முன்னணி நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள எா்ணம்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் சந்திரபோஸ... மேலும் பார்க்க

உள்ளாட்சி இடைத் தோ்தலுக்கு வாக்காளா் பட்டியல் வெளியீடு

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான இடைத் தோ்தலுக்கு வாக்காளா் பட்டியலை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் திங்கள்கிழமை வெளியிட்டாா். மாவட்ட... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி மீது தாக்குதல் : 3 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே திமுக நிா்வாகியைத் தாக்கியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சில்வாா்பட்டி பால்பண்ணை தெருவைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (51). இவா், திமுக ஒ... மேலும் பார்க்க