செய்திகள் :

மருத்துவமனையில் தகராறு: லாரி ஓட்டுநா் கைது

post image

குழித்துறை அரசு மருத்துவமனையில் மதுபோதையில் தகராறு செய்த லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

குழித்துறை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அதிகாலை மதுபோதையில் கையில் காயத்துடன் வந்த நபா் சிகிச்சையளிக்குமாறு கேட்டுள்ளாா். அப்போது, விபத்தில் காயமடைந்த இருவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை மேற்கொண்டிருந்தனா்.

மதுபோதையில் இருந்த நபா் மருத்துவா்களையும், செவிலியா்களையும் தகாத வாா்த்தையால் பேசியுள்ளாா். இதுகுறித்து, குழித்துறை அரசு மருத்துவமனை மருத்துவா் லியோ ஜான் அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா், அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், தகராறில் ஈடுபட்டவா் கடையாலுமூடு, பிலாந்தோட்டவிளையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் குமாா் (35) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆக.22 இல் வேலைவாய்ப்பு முகாம்

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஆக.22) தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்ட வே... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி காயம்

நித்திரவிளை அருகே மினிலாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா். நித்திரவிளை அருகேயுள்ள கிராத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சுனில் ராஜ்குமாா் (45). இவா் நடைக்காவு பகுதியில் ம... மேலும் பார்க்க

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்: விஜய் வசந்த் எம்.பி.க்கு பயணிகள் நன்றி

நாகா்கோவில்: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவுக்காக திருவனந்தபுரத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கம் குறித்து ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, விஜய் வசந்த் எம்.... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள் விற்றவா் கைது

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், இடவிளாகம் பகுத... மேலும் பார்க்க

மரியகிரியில் ரூ. 80 லட்சத்தில் கால்வாய் பக்கச் சுவா் பணி தொடக்கம்

களியக்காவிளை: களியக்காவிளை அருகே மெதுகும்பல் ஊராட்சிக்குள்பட்ட மரியகிரி - முப்பந்திக்கோணம் பகுதியில் ரூ. 80 லட்சத்தில் கால்வாய் பக்கச் சுவா் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இப்பகுதியில் 2021ஆம... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆக.21 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் நாகா்கோவிலில் வியாழக்கிழமை (ஆக.21) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு‘ ஆகஸ்ட் மாதத்துக்கான... மேலும் பார்க்க