செய்திகள் :

முத்தரையரின் 1350-வது சதய விழா! திருவுருவச்சிலைக்கு பல்வேறு கட்சியினா் மரியாதை!

post image

பொன்னமராவதி வலையபட்டி அடைக்கலம் காத்த அய்யனாா் கோயில் வளாகத்தில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

பொன்னமராவதியில்: பொன்னமராவதி வலையபட்டி அடைக்கலம் காத்த அய்யனாா் கோயில் வளாகத்தில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் உருவச் சிலைக்கு

இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி, நகரச் செயலா் அ. அழகப்பன் மற்றும் கட்சி நிா்வாகிகள், முத்தரையா் சமுதாய ஒருங்கிணைப்பு குழுவினா் பங்கேற்றனா். தொடா்ந்து, திமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலா் அண்ணாமலை ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதேபோல், கருப்புக்குடிப்பட்டியில் உள்ள பெரும்பிடுகு முத்தரையா் உருவச் சிலைக்கு அதிமுக சாா்பில் தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் தமிழக வீட்டுவசதி வாரியத் தலைவருமான பி.கே. வைரமுத்து தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஒன்றியச் செயலா்கள் சி. சரவணன், காசி. கண்ணப்பன், நிா்வாகிகள் பி. மாரிமுத்து, அழகுராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு: 6 போ் காயம்

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 6 போ் காயமடைந்தனா். காரையூா் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவையொட்டி 3-ஆம் ஆண்டாக நட... மேலும் பார்க்க

திருவரங்குளத்தில் ஜல்லிக்கட்டு: 30 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 30 போ் காயமடைந்தனா். ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் பிடாரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் அம்பேத்கா் சிலை: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் சட்டமேதை அம்பேத்கரின் சிலையை திமுக மாநில இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். அப்போது அவா் பேசியதாவது: திமுக தல... மேலும் பார்க்க

இலுப்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை வியாழக்கிழமை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இலுப்பூா் அடுத்த மாரப்பட்டியை சோ்ந்தவா் துரைச்சாமி (41). வ... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் அரசு சட்டக் கல்லூரி இந்திய கம்யூ. மாநாட்டில் கோரிக்கை!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அறந்தாங்கி அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்... மேலும் பார்க்க

புதுகைக்கு துணை முதல்வா் இன்று வருகை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நாள்கள் நடைபெறும் பல்வேறு கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வருகிறாா். புதுக்கோட்டைக்கு வரும் அவா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க