கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது.
நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2,878 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து, இன்று காலை வினாடிக்கு 3,548 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சென்னை வந்த விமானம் மீது அடிக்கப்பட்ட லேசர் ஒளி: தீவிர விசாரணை!
நேற்று காலை 111.60 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 111.73 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 80.89 டிஎம்சியாக உள்ளது.