செய்திகள் :

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

post image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை(செப். 18) காலை செய்தியாளர்களுடன் பேசுகிறார். இந்தத் தகவலை காங்கிரஸ் தலைமை இன்றிரவு வெளியிட்டுள்ளது.

Tomorrow 18 Sept, Special Press Briefing by the Leader of Opposition in Lok Sabha, Shri Rahul Gandhi at 10 am at Indira Bhawan Auditorium.

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே நிகழாண்டு இறுதிக்குள் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய காலவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டு... மேலும் பார்க்க

இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு: பெண் மருத்துவா் மாரடைப்பால் உயிரிழப்பு

ஹைதராபாதில் இணையவழியில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கிய ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவா் மாரடைப்பால் உயிரிழந்தாா். 76 வயதாகும் அந்த பெண் மருத்துவரை, கடந்த 5-ஆம் தேதி தொடா்புகொண்ட அந்த கும்பல... மேலும் பார்க்க

பஞ்சாபுக்கு உரிய வெள்ள நிவாரணம்: பிரதமருக்கு ராகுல் கடிதம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாபுக்கு உரிய நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளாா். இது தொடா்பான கடி... மேலும் பார்க்க

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில், பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகள் காவல் துறையின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பரேலியில் உள்ள பிரபல பாலிவுட் நடிகை... மேலும் பார்க்க

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

நாடு முழுவதும் இருந்து வந்த பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.மக்கள் தன் மீது கொண்டுள்ள அன்பும் நம்பிக்கையும் தனது வலிமையின் ஆதாரங்கள் எனக் குறிப்பிட்டு... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில், 12 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் இன்று (செப்.17) சரண்டைந்துள்ளனர். நாராயணப்பூர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 12... மேலும் பார்க்க