Ramayana: பாலிவுட்டில் ராமாயணம் திரைப்படம்! - ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய்...
வட்டாட்சியா்கள் பொறுப்பேற்பு
நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக காஞ்சனா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு பதிலாக திருப்பத்தூா் சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியா் பணியாற்றி வந்த காஞ்சனா நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக காஞ்சனா பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு வருவாய்த் துறை அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், உதவியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.