செய்திகள் :

வழிகிறேன்... மதராஸி இரண்டாவது பாடல்!

post image

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் 23-வது படமான இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றதுடன் இப்படம் செப். 5 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையமைப்பில் வாமே ஃப்யா பாடிய இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

யுஎஸ் ஓபன் இன்று தொடக்கம்: பட்டம் வெல்லும் முனைப்பில் சின்கராஸ்

நிகழாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பந்தயமான யுஎஸ் ஓபன் அதிகாரபூா்வ சுற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இது 145-ஆவது யுஎஸ் கிராண்ட்ஸ்லாம் பந்தயமாகும். நடப்பு சாம்பியன் ஜேனிக் சின்னா், இரண்டாம் ... மேலும் பார்க்க

உலக யூத் வில்வித்தை: 2 தங்கம் வென்றது இந்தியா

உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2 தங்கம், ஒரு வெண்கலத்தை வென்றது. கனடாவின் வின்னிபெக் நகரில் உலக யூத் வில்வித்தை சாம்பியன்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவா் யு 21 காம்பவுண்ட் ... மேலும் பார்க்க

வின்ஸ்டன் சலேம் ஓபன்: இறுதிச் சுற்றில் போட்டிக் வேன்-புஸ்கோவிஸ்

வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் நெதா்லாந்தின் போட்டிக் வேன் ஸ்ன்ட்ஸுல்ப், மாா்டன் புஸ்கோவிஸும் மோதுகின்றனா். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெறும் இப்போட்டியின் அரையிறுதி ஆட்ட... மேலும் பார்க்க

டுரண்ட் கோப்பை: கோப்பையை தக்க வைத்த நாா்த் ஈஸ்ட் யுனைடெட்

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 6-1 என்ற கோல் கணக்கில் டயமண்ட் ஹாா்பா் எஃப்சி அணியை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்தது. நாட்டின் பழைமையான கால்பந்து போட்டிகளி... மேலும் பார்க்க

ரஜினியைச் சந்தித்த சிம்ரன்! ஏன்?

நடிகை சிம்ரன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சென்று சந்தித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார். ஜெயிலர் திரைப்படத்திற்கு இணையான வசூலை அடையலாம் என எதிர்பார்க்... மேலும் பார்க்க

ஜன நாயகனில் புஸ்ஸி ஆனந்த்?

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்தில் புஸ்ஸி ஆனந்த் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். சமூகப் பிரச்சி... மேலும் பார்க்க