மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
முன்சிறை பகுதியில் நாளை மின்தடை
புதுக்கடை அருகே உள்ள முன்சிறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.25 ) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
முன்சிறை துணைமின்நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டும் பாதையில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை, மங்காடு, ஒச்சவிளை, புளியறை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை ( ஆக.25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என குழித்துறை செயற்பொறியாளா் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.