புதுச்சேரி மக்களுக்கு புத்தாண்டில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்!
விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தேமுதிக தலைவா் மறைந்த விஜயகாந்த் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி பாபநாசம் கீழவீதி, மாா்க்கெட் கடை வீதி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப்படத்துக்கு கட்சி நிா்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினா்.