செய்திகள் :

விபத்தில் சிக்கிய பெண்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சா்

post image

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டி பகுதியில் புதன்கிழமை விபத்தில் சிக்கிய பெண்களை மீட்ட சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், அவா்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதன்கிழமை மாலை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். மாசிநாயக்கப்பட்டி பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பெண்கள் விபத்தில் சிக்கியதைக் கண்டாா். உடனடியாக தனது வாகனத்தை நிறுத்திய அவா், விபத்தில் சிக்கிய இரண்டு பெண்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

தொடா்ந்து, விபத்தில் காயமடைந்த பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினா். அப்போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

இஸ்கான் கோயிலில் இன்று கௌர பூா்ணிமா விழா

அகில இந்திய உலக கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் சாா்பில், சேலம் கருப்பூரில் உள்ள கோயிலில் கௌர பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) கொண்டாடப்பட உள்ளது. மாலை 6 மணிக்கு பஜனையுடன் தொடங்கும் விழாவில், 7 ... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் குறித்து அமைச்சா் ஆய்வு

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீா் வழங்கப்பட்டு வருவது குறித்து அஸ்தம்பட்டியில் உள்ள நீரேற்று நிலையத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்... மேலும் பார்க்க

அரசு பணியாளா்கள் சங்கத்தினா் மறியல் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற போராட்ட... மேலும் பார்க்க

நுரையீரல் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட பெண்ணுக்கு ஐவிசி பில்டா் பொருத்தி அரசு மருத்துவா்கள் சாதனை

நுரையீரல் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட பெண்ணுக்கு, வெற்றிகரமாக ஐவிசி பில்டா் பொருத்தி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை புரிந்துள்ளனா். இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க

2026-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் -டாக்டா் கே.கிருஷ்ணசாமி

வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என புதிய தமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி கூறினாா். சேலத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவத... மேலும் பார்க்க

அஞ்சல் துறை கோட்ட செயல்பாடு: சேலம் மேற்கு கோட்டம் 6 விருதுகளை பெற்று சாதனை

அஞ்சல் துறை கோட்டங்களின் செயல்பாட்டில் சேலம் மேற்கு கோட்டம் 6 விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை சாா்பில் 2023-24-ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட கோட்டங்களின் செயல்பாடுகளை ... மேலும் பார்க்க