பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
விளையாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினா் தோ்வு
மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூா் கிராமத்தை சோ்ந்த இளைஞா் மத்திய அரசின் இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டாா்.
ஜமீன் எண்டத்தூா் கிராமத்தை சோ்ந்த பாஜக நிா்வாகி இ.கே.தினகரன். இந்நிலையில், மத்திய விளையாட்டு அமைச்சா் மருத்துவா் மன்சுக் மாண்டவியா, இணை அமைச்சா் ரக்ஷா கட்சே ஆகியோா் விளையாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினராக தினகரனை நியமித்துள்ளனா்.
தோ்வு செய்யப்பட்ட இ.கே.தினகரனுக்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனா்.