வெளியானது TNPSC Group 2, 2A தேர்வு அறிவிப்பு - எந்தெந்த தேதிகளில்?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC குரூப் 2, 2ஏ) வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்னென்ன பணி?
மொத்த காலிபணியிடங்கள்: குரூப் 2 - 50; குரூப் 2ஏ - 595
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18; அதிகபட்சம் 42 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வி தகுதி: 7 - 10
குறிப்பு: விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு மையங்கள்:
முதல்நிலை தேர்வு: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.
முதன்மை தேர்வு: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர்.
முதல்நிலை தேர்வு தேதி: செப்டம்பர் 28, 2025
முதன்மை தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:apply.tnpscexams.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 13, 2025.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!