புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
Career: 'இஸ்ரோவில் பயிற்சி வேலைவாய்ப்பு வேண்டுமா?' - யார் விண்ணப்பிக்கலாம்?
இஸ்ரோவில் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
பட்டதாரி அப்ரண்டிஸ் பயிற்சியாளர், டிப்ளமோ அப்ரண்டிஸ் பயிற்சியாளர், வணிகப் பயிற்சி மற்றும் வர்த்தகத்தில் டிப்ளமோ ஐ.டி.ஐ.
இது ஒராண்டிற்கான பயிற்சி பணி.
எங்கு பணி?
ISRO Telemetry, Tracking and Command Network (ISTRAC).
மொத்த காலி பணியிடங்கள்: 75
கல்வி தகுதி: பி.இ, பி.டெக், டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள்.
கல்வி தகுதி, எங்கு பணி, ஊக்கத்தொகை விவரம்...



எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
நேர்காணல்.
நேர்காணல் தேதி மற்றும் இடம்:

விண்ணப்பிக்கும் இணையதளம்: nats.education.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 21, 2025.
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.