செய்திகள் :

Gold Rate: குறைந்த தங்கம் விலை; இன்னும் குறையுமா? - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

post image
தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20, பவுனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. வெள்ளி விலை ரூ.2 குறைந்துள்ளது.

இன்று (ஆகஸ்ட் 1) முதல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த பரஸ்பர வரி அமலுக்கு வர உள்ளது.

இந்த வரி பல நாடுகளுக்கு சாதகமாகவும், சில நாடுகளுக்கு பாதகமாகவும் உள்ளது.

அதனால், சர்வதேச தங்கம் விலையில் மாற்றம் நிகழலாம்.

நம் நாட்டின் இரவுக்கு மேல் தான், அமெரிக்காவின் சந்தை தொடங்கும் (அமெரிக்க நேரத்தின் படி). அதனால், அப்போது தங்கம் விலை மாற்றம் ஏற்பட்டு, தங்கம் விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

தங்கம்
தங்கம்

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,150 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.73,200 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்றைய வெள்ளி விலை ரூ.123 ஆகும்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.1,120 உயர்வு - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.140 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.1,120 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,290 ஆகும்.தங்கம்இ... மேலும் பார்க்க

Gold Rate: குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40, பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.2 குறைந்துள்ளது.தங்கம் இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,170 ஆகும்.தங்கம் இன்றைய ஒரு பவுன் தங... மேலும் பார்க்க

Gold Rate: `பவுனுக்கு ரூ.480 உயர்வு’ - இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.60-ம், ஒரு பவுனுக்கு ரூ.480-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது.தங்கம்இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,210 ஆகும்.தங்கம்இன்றைய ஒரு பவு... மேலும் பார்க்க

Gold Rate Today: குறைந்த தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

நேற்றை விட, தங்கம் விலை...இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.ஒரு கிராம் தங்கம் விலை...இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.9,150... மேலும் பார்க்க

Gold Rate: பவுனுக்கு நேற்று ரூ.75,000; இன்று ரூ.74,000 - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம்தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.125 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.1,000 ஆகவும் குறைந்துள்ளது . வெள்ளி விலை ரூ.1 குறைந்துள்ளது. நேற்று பவுனுக்கு ரூ.75,000-ஐ தாண்டிய தங்கம் விலை, இன்று மீண்டும் ரூ.... மேலும் பார்க்க

Gold Rate: ரூ.75,000-த்தை தாண்டிய தங்கம் விலை - புதிய உச்சத்தில் இன்றைய தங்கம் விலை!

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.95-உம், பவுனுக்கு ரூ.760-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தின் கடைசியில் இருந்து இறங்குமுகத்திற்கு நகர்ந்த தங்கம் விலை, இன்று ... மேலும் பார்க்க