செய்திகள் :

Gold Rate: `பவுனுக்கு ரூ.480 உயர்வு’ - இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன?

post image
தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.60-ம், ஒரு பவுனுக்கு ரூ.480-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது.

தங்கம்
தங்கம்

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,210 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.73,680 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.127 ஆகும்.

Gold Rate Today: குறைந்த தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

நேற்றை விட, தங்கம் விலை...இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.ஒரு கிராம் தங்கம் விலை...இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.9,150... மேலும் பார்க்க

Gold Rate: பவுனுக்கு நேற்று ரூ.75,000; இன்று ரூ.74,000 - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம்தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.125 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.1,000 ஆகவும் குறைந்துள்ளது . வெள்ளி விலை ரூ.1 குறைந்துள்ளது. நேற்று பவுனுக்கு ரூ.75,000-ஐ தாண்டிய தங்கம் விலை, இன்று மீண்டும் ரூ.... மேலும் பார்க்க

Gold Rate: ரூ.75,000-த்தை தாண்டிய தங்கம் விலை - புதிய உச்சத்தில் இன்றைய தங்கம் விலை!

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.95-உம், பவுனுக்கு ரூ.760-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தின் கடைசியில் இருந்து இறங்குமுகத்திற்கு நகர்ந்த தங்கம் விலை, இன்று ... மேலும் பார்க்க

பவுனுக்கு ரூ.74,000-த்தை தாண்டிய தங்கம் விலை; ரூ.840 உயர்வு! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.105-உம், பவுனுக்கு ரூ.840-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. தங்கம்இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,285 ஆகும்.தங்கம்இன்றைய ஒரு ப... மேலும் பார்க்க

Gold Rate Today: 'கொஞ்சம் உயர்ந்த தங்கம் விலை' - இன்றைய நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.தங்கம்இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,180 ஆகும்.தங்கம்இன்றைய ஒரு பவுன் ... மேலும் பார்க்க

Gold Rate: `கொஞ்சம் உயர்ந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.5-ம், பவுனுக்கு ரூ.40-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.தங்கம்இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,105 ஆகும்.தங்கம்இன்றைய ஒரு பவுன் த... மேலும் பார்க்க