செய்திகள் :

Ind Vs Aus: துபாயில் இந்தியா - ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டியைக் கண்டு களித்த சிம்பு!

post image

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டி, துபாயில் நடைபெற்றது.

தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் முக்கியமான மேட்ச் நடக்கும் நாள்களில் பயணம் செய்து மைதானங்களுக்குச் சென்று போட்டியைக் காண்பர்கள். அப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் ஜீவாவும் சென்றிருந்தார்கள். அதுபோல இன்றைய இந்தியா - ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டியை துபாய் சர்வதேச மைதானத்தில் கண்டுகளித்திருக்கிறார் நடிகர் சிம்பு.

Simbu at Dubai

சமீபத்தில் நடிகர் சிம்பு துபாயில் படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாக இணையத்தில் புகைப்படங்கள் வைரலாகின. ஆனால், அங்கு படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை. இதனை தொடர்ந்து துபாயிலிருந்த சிம்பு தற்போது இந்த அரையிறுதிப் போட்டியைக் காண துபாய் மைதானத்திற்குச் சென்றிருக்கிறார்.

சிம்புவின் 49-வது படத்தை `பார்கிங்' பட இயக்குநர் ராம்குமார் இயக்கவிருக்கிறார். 50-வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவிருக்கிறார். 51-வது படத்தை `டிராகன்' அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருக்கிறார்.

Sadaa: `நடிகை டு புகைப்படக்கலைஞர்' கானகத்தின் அழகியலை காட்சிகளாக்கும் சதா - வாழ்த்தும் பெண்கள்

திரைப்பட நடிகையாக அறியப்படும் சதா, அர்ப்பணிப்பான காட்டுயிர் புகைப்படக் கலைஞர், வனவிலங்குப் பாதுகாப்பு ஆர்வலர், விலங்குகள் நல உரிமை அமைப்பின் ஆதரவாளர் என சூழலியல் பாதுகாப்பில் அதி தீவிரமாக இயங்கிக் கொண... மேலும் பார்க்க

Sabdham: 'தொழில்நுட்ப அறிவும், கதை நகரும் விதமும் சிறப்பு'- சப்தம் படத்தைப் பாராட்டிய ஷங்கர்

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் - நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சப்தம்'. 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் ம... மேலும் பார்க்க

Suzhal 2:``மணிகண்டன் அதைப் பண்ணியே ஆகணும்!'' - புஷ்கர் & காயத்ரி பேட்டி

இயக்குநர் புஷ்கர் - காயத்ரி எழுத்தில் உருவாகி அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது, `சுழல்' வெப் சீரிஸின் இரண்டாவது சீசன். இரண்டாவது சீசனின் ரிலீஸையொட்டி புஷ்கரையும் காயத்ரியையும் சந்தி... மேலும் பார்க்க

Sai Pallavi: `தெலுங்குல நடிகையா தெரியுறேன்; தமிழ்ல ரௌடி பேபியா தான் தெரியுறேன்னு..!' - சாய் பல்லவி

சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது . படக்குழுவினர் மற்றும் விநியோகஸ்தர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். இந்த நிகழ்வின் காணொளிகள் ஒவ்வொன்றாக யூட்... மேலும் பார்க்க

Coolie: ரஜினியின் கூலி படத்தில் நான் நடிக்கிறேனா?- சந்தீப் கிஷன் அளித்த விளக்கம்

மாநகரம், மாயவன், தனுஷுடன் கேப்டன் மில்லர், ராயன் உள்ளிட்டப் படங்களில் நடத்தவர் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். தொடர்ந்து லைகா தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது அவரத... மேலும் பார்க்க