`Nayanthara -வுக்கும் கூட்டம் கூடும்'- Vijay- ஐ எச்சரிக்கும் பழ.கருப்பையா | TVK Madurai manadu
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த மாநாடு தவெக-வுக்கு எந்தளவுக்கு பலன் தரும்? விஜய் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத்தின் தலைவர் பழ.கருப்பையா இந்தப் பேட்டியில் தன் கருத்தை பகிர்ந்துகொள்கிறார்....