செய்திகள் :

Rahul Gandhi Dinner : INDIA கூட்டணியின் 4 முக்கிய முடிவுகள்? | ECI BJP | Imperfect Show 8.8.2025

post image

* ராகுல் காந்தி இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை!

* ராகுல் காந்தி தேசத்திற்கு ஒரு சேவையைச் செய்துள்ளார் - கபில் சிபல்

* பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி?

* ராகுல் காந்தி குற்றச்சாட்டு: என்ன சொல்கிறது பாஜக?

* தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

* கமல் ஹாசன்: "கீழடி முன்னெடுப்புக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்" - மோடியை சந்தித்த கமல்!

* குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்து NDA கூட்டத்தில் முக்கிய முடிவு

* இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி

* ஜம்மு & காஷ்மீரில் 25 நூல்களுக்கு தடை!

* பள்ளி கல்விக்கான மாநில கல்வி கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* நடப்பு கல்வியாண்டு முதலே பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து - மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு

* "திமுக ஆட்சியில் 19 போலி மோதல்களில் 21 பேர் கொலை" - காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கண்டனம்

* "கட்சியை கலைத்து விட்டு திமுகவில் இணைந்து விடலாம்'' - கம்யூனிஸ்ட் கட்சி மீது எடப்பாடி விமர்சனம்

* எடப்பாடி மீது அப்செட்டில் செல்லூர் ராஜூ?

* அதிமுக முன்னாள் அமைச்சருடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு

* ராமதாஸ், அன்புமணியை தனது அலுவலக அறைக்கு அழைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்?

* US tariffs: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? - பொருளாதார விமர்சகர் நாகப்பன் பதில்!

PMK: "நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி" - ராமதாஸ் தரப்பு மனு தள்ளுபடி ஆனது குறித்து அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார்.அதைத்தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி ஆகஸ்ட் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.இத... மேலும் பார்க்க

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்குத் தடையில்லை; ராமதாஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

பாமக-வில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கிடையில் நடைபெற்று வரும் கட்சி நிர்வாக மோதலுக்கு மத்தியில், ஆகஸ்ட் 17-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.உடனே அன்புமணி அதற்... மேலும் பார்க்க

"வாக்குச்சாவடி வீடியோக்களை ஏன் அழிக்கிறீர்கள்?" - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தியின் 5 கேள்விகள்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2024 மக்களவை தேர்தல் மற்றும் அதற்கடுத்த 4 மாதங்களில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பா.ஜ.க-வுடன் சேர்ந்து இந்திய அர... மேலும் பார்க்க

திமுக: மீண்டும் எழுந்த `மாவட்ட பிரிப்பு’ பேச்சு - ஆர்வம் காட்டும் உதயநிதி; அறிவாலய அப்டேட்ஸ்!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்களே இருக்கின்றன. ஆளும் திமுக, `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை தொடங்கி `உடன்பிறப்பே வா’ என்ற நிர்வாகிகள் சந்திப்புவரை தேர்தலுக்கு முழு ஆயுதமா... மேலும் பார்க்க

"அலங்காரத்திற்காக மாநில கல்விக் கொள்கை என்று நாடகமாடுகிறது திமுக" - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாநில கல்விக்கொள்கையை இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் இதனை விமர்சித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்க... மேலும் பார்க்க