செய்திகள் :

Trump-Putin Meet: "உக்ரைன் போரை நிறுத்துவதில் ஆர்வமாக இருக்கிறேன்; ஆனால்..." - புதின் பேசியது என்ன?

post image

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்

புதின் பேச்சு

அப்போது புதின், "இந்தப் பேச்சுவார்த்தை முழுமையானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. மேலும், இது ஆக்கப்பூர்வமான மற்றும் பரஸ்பர மரியாதையான சூழலில் நடந்துள்ளது.

நானும் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதில் மிகுந்த ஆர்வத்துடன்தான் இருக்கிறேன். ஆனால், அதில் நியாயமான சில பிரச்னைகள் இருக்கின்றன.

இன்று முடிவுக்கு வந்த பல புரிதல்கள், உக்ரைனுடன் அமைதியை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

இரு நாட்டு அதிபர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில், ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் எட்டப்படவில்லை.

அடுத்த சந்திப்பு எங்கே?

இதேபோல் இன்னொரு சந்திப்பு ஒன்று நடக்க உள்ளது என்று ட்ரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். அதற்கு புதின், அந்தச் சந்திப்பு மாஸ்கோவில் நடக்கும் என்று கூறினார்.

புதின் உடனான பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாததால், ரஷ்யா உடன் வணிகம் செய்யும் நாடுகளின் மீது அமெரிக்கா விதித்துள்ள வரி குறைக்கப்படாது.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார். அந்த உரையில், ``இந்தியா வலிமையுடன் வளர்ந்து வருகிறது. தாய்நாட்டைப் போற்றுவத... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் பிரச்னை: 'தலித்துகள் மனிதர்கள் இல்லையா?'- ஸ்டாலினுக்கு அம்பேத்கர் பேரன் கண்டனம்

சென்னை ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்தும், தங்களது பணி நிரந்தரத்தை வலியுறுத்தியும், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகைக்க... மேலும் பார்க்க

"நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது EPS-ன் ஆளுமை பற்றித் தெரியாதா?" - OPSக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைப் பண்பு இல்லையென்று, ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்... மேலும் பார்க்க

ED RAID: 5 மணி நேரச் சோதனை; குவிந்த ஆதரவாளர்கள்; CRPF வீரர்கள் வருகை; ஐ.பெரியசாமி வீட்டில் பரபரப்பு

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு இருக்கும் திண்டுக்கல் துரைராஜ் நகரில் காலை 7.30 மணி முதலேஅமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அதே போல,சீலப்பாடியில்உள்ள அவரது மகன் ஐ.பி.செந்தி... மேலும் பார்க்க

`மும்பை மாநகராட்சி தேர்தலில் தாக்கரே சகோதரர்கள் கூட்டணி அமைத்து போட்டி’ - உத்தவ் கட்சி

மகாராஷ்டிராவில் அக்டோபர் அல்லது நவம்பரில் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடக்கும் இத்தேர்தல் உத்தவ் தாக்கரேயிக்... மேலும் பார்க்க

செப்டம்பரில் 75 வயது; ஓய்வு பெறுவதில் இருந்து தப்பிக்க ஆர்.எஸ்.எஸ்ஸை தாஜா செய்தாரா மோடி? - காங்கிரஸ்

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார். மோடியின் உரை அந்த உரையின் இடையில், அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் குறித்தும் பேசி... மேலும் பார்க்க