வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
Vikatan Weekly Quiz: DMK அமைச்சர் வீட்டில் ரெய்டு `டு' மோடி காஸ்ட்லி கிஃப்ட்; இந்த வார கேள்விகள்!
திமுக அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு, அமெரிக்க அதிபரின் மனைவிக்கு பிரதமர் மோடி இந்தியா சார்பில் அளித்த விலையுயர்ந்த வைரம், டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை நியாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
விகடன் App வழியே இந்த Quiz -ல் பங்கேற்க பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.