`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
அணியாபரநல்லூரில் பால் பண்ணை திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
அணியாபரநல்லூரில் புதிய பால்பண்ணை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அணியாபரநல்லூா் ஊராட்சி பரம்புகாடு பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பால்பண்ணை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, பொது மேலாளா் (ஆவின்) ராஜ்குமாா், வட்டாட்சியா் ரத்னசங்கா் மற்றும் அரசு துறைச் சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.