செய்திகள் :

அல்கெம் லேப்ஸ் லாபம் 22% உயர்வு!

post image

புதுதில்லி: அல்கெம் லேப்ஸின் ஜூன் வரை முடிய உள்ள காலாண்டில் அதன் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 22% அதிகரித்து ரூ.664 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து அதன் மொத்த வருவாய் ரூ.3,371 கோடியாக உள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 11 சதவிகித வளர்ச்சியாகும் என்றது.

உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளில் எங்கள் வலுவான தொடக்கம், ஆரோக்கியமான வளர்ச்சியுடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளார் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான விகாஸ் குப்தா.

அமெரிக்கா அல்லாத சந்தைகளில் எங்கள் இருப்பை வலுப்படுத்துவதன் மூலமும், எங்களின் நீண்டகால வளர்ச்சி, லட்சியங்களுடன் ஒத்துப்போகும் புதிய வாய்ப்புகளைப் பெற எங்கள் கவனத்தை மேலும் துரிதப்படுத்துவோம்.

இதையும் படிக்க: டெக்ஸ்மாக்கோ லாபம் 50% சரிவு!

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் லாபம் 85% உயர்வு!

புதுதில்லி: முன்னணி மின்சார மின்னணு உபகரணங்கள் மற்றும் ரயில் போக்குவரத்து உபகரண உற்பத்தியாளரான ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ், அதிக ஆர்டர் பெற்றதன் பெயரிலும், அதன் செயல்பாட்டுத் திறன் காரணமாகவும் 2025-26 ஜூன் ... மேலும் பார்க்க

டெக்ஸ்மாக்கோ லாபம் 50% சரிவு!

கொல்கத்தா: டெக்ஸ்மாக்கோ ரயில் & இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின் ஜூன் வரையான காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு 50.5 சதவிகிதம் சரிந்து ரூ.29 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.செயல்ப... மேலும் பார்க்க

அசோக் லேலண்ட் நிகர லாபம் 19% அதிகரிப்பு

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19.44 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கட... மேலும் பார்க்க

இந்தியன் ஆயில் நிகர லாபம் இரு மடங்காக உயா்வு

அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 2025-26 நிதியாண்டில் இரு மடங்காக உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

16% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த ஜூலை மாதத்தில் 16 சதவீதம் குறைந்து 15.48 லட்சம் டன்னாக உள்ளது.இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க... மேலும் பார்க்க

அறிமுக நாளில் சாந்தி கோல்ட் பங்குகள் 15% உயர்வு!

புதுதில்லி: சாந்தி கோல்ட் இன்டர்நேஷனல் லிமிடெட் பங்குகள் வெளியீட்டு விலையான ரூ.199 க்கு நிகராக 15 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பட்டியலிடப்பட்டது.பிஎஸ்இ-யில் வெளிய... மேலும் பார்க்க