செய்திகள் :

ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி: இந்தியா - ஜப்பான் இடையேயான ஆட்டம் ‘டிரா'!

post image

ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் லீக் சுற்றில், நடப்பு சாம்பியன் ஜப்பானுக்கு எதிராக இன்று(செப். 6) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 2 - 2 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது.

சீனாவின் ஹாங்க்ஸௌ நகரில் தொடங்கியுள்ள ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடரில், இந்தியா - ஜப்பான் அணிகள் இன்ரறு பலப்பரீட்சை நடத்தின. அதில், இரு அணிகளும் தலா 2 கோல் அடித்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

Indian women's hockey team holds defending champion Japan to 2-2 draw in pool match of Asia Cup in Hangzhou, China

ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா! சீனா படுதோல்வி!

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பா் 4 சுற்றில், இந்தியா சீனாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது. மேலும் பார்க்க

ஹாக்கி: ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா..!

ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் ஜப்பானை இந்தியா 3 - 2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. கடைசிவரை... மேலும் பார்க்க

புரோ கபடி லீக் சீசன் 12 விரைவில்! - ஜியோஸ்டார்

மும்பை: புரோ கபடி லீக் (PKL) சீசன் 12 விரைவில் தொடங்கவுள்ளது. புரோ கபடி லீக் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான ஜியோஸ்டார், ஆக. 29ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்கும் 12-ஆம் சீசனுக்காக நான்கு முன்னணி ஸ்பான... மேலும் பார்க்க

முதல் சுற்றுடன் வெளியேறினார் லக்‌ஷயா சென்!

உலக பேட்மிண்டன் சம்மேளனம் (பி.டபில்யூ.எஃப்) நடத்தும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முன்னணி வீரரான லக்‌ஷயா சென் முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.உலக தரவரிசையில் முன்னணி வீரரா... மேலும் பார்க்க

ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4 தங்கம், 1 வெள்ளி

ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் மான்ஸி ரகுவன்ஷி தங்கம் வென்றாா். யஷஸ்வி ரத்தோா் வெள்ளி வென்றாா். கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வ... மேலும் பார்க்க

மகளிா் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

சீனாவின் ஹாங்ஷௌ நகரில் நடைபெறவுள்ள மகளிா் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பா் 5 முதல் 14 வரை ஹாங்ஷௌ நகரில் ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டி நடைபெற... மேலும் பார்க்க