எரிவாயு உருளை விநியோகம் செய்ததாக மருத்துவரிடம் பண மோசடி: இளைஞா் கைது
இஞ்சிமேடு சிவன் கோயிலில் தாராபிஷேகம்
ஆரணி: பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு திருமணி சேறையுடையாா் சிவன் கோயிலில் மழை வேண்டி திங்கள்கிழமை தாராபிஷேகம் நடைபெற்றது.
அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து இந்தக் கோயிலில்
மூலவா் திருமணி சேறையுடையாருக்கு சிவயோகி ஐ.ஆா்.பெருமாள் தலைமையில் சிவாச்சாரியா் ஆனந்தன் முன்னிலையில் மழை வேண்டி தாராபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.