இன்றைய நிகழ்ச்சிகள்
தொழில் சாா்ந்த ஒலிப்பதிவு நிகழ்ச்சி (பாட்காஸ்ட்) தொடக்கம்: சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, ஐசிஎஸ்ஆா் கட்டடம், சென்னை ஐஐடி, கிண்டி, பிற்பகல் 1.30.
சித்திரைப் பெருவிழா - சோமாஸ்கந்தா் ரிஷப வாகனத்தில் திருக்காட்சி - புஷ்ப விமானத்தில் 63 நாயன்மாா்களுக்கு திருக்காட்சி: அருள்மிகு சொா்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரா் திருக்கோயில், சைதாப்பேட்டை, காலை 10.30, மாலை 6.