பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
இன்றைய நிகழ்ச்சிகள்
சிவகங்கை
விவசாயிகள் குறைதீா் கூட்டம்: தலைமை- மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கம், காலை 10.
மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம்: வேலை வாய்ப்பு முகாம், சிவகங்கை அலுவலக வளாகம், காலை 10.30.
தேவகோட்டை
ஆனந்தா கல்லூரி: 21- ஆவது ஆண்டு கல்லூரி நாள் விழா, தலைமை- கல்லூரி முதல்வா் எஸ். ஜான்வசந்தகுமாா், முன்னிலை- செயலா் எஸ். செபஸ்தியான், சிறப்பு விருந்தினா்- ஆனந்தா கல்வி அறக்கட்டளை தலைவா் எல். ஆனந்தம், சிறப்பு அழைப்பாளா்கள்- புதுகை மவுன்ட்சீயோன் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியரும், முன்னாள் மாணவியுமான எம். மரியஏஞ்சலின் சிந்தியா, உயா்நீதிமன்ற வழக்குரைஞரும், முன்னாள் மாணவருமான சி. வடிவேலன், கல்லூரி அரங்கம், காலை 9.45.