இன்றைய மின் தடை
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
பகுதிகள்: நயினாா்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூா், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, குரால், காளசமுத்திரம், தாகம்தீா்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனூா், கூகையூா், வீரபயங்கரம், லட்சுமணபுரம், ஈரியூா், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனூா், தென்சிறுவலூா் உள்ளிட்ட பகுதிகள்.