இன்றைய மின் தடை
திருக்கோவிலூா்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
பகுதிகள்: திருக்கோவிலூா், குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், சடக்கட்டி, அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி, தகடி, பூமாரி, முடியனூா், துறிஞ்சிப்பட்டு, திருப்பாலபந்தல், மாடாம்பூண்டி, கோலப்பாறை, கீழத்தாழனூா், மேலத்தாழனூா், செட்டிதாங்கல், நாயனூா், ஜி.அரியூா், செங்கணாங்கொல்லை, துலாம்பூண்டி, தானம், பல்லவாடி, பழங்கூா், ஆவிகொளப்பாக்கம், முதலூா், எல்ராம்பட்டு, ஆதிச்சனூா்.