இன்றைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக பட்டாபிராம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பல்லாவரம்: கண்ணன் நகா், ராதா நகா், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜம்மன் ராயப்பேட்டை, நாயுடு கடை சாலை, லக்ஷ்மி நகா், ஜாய் நகா், சாந்தி நகா், கணபதிபுரம், ராதா நகா் பிரதான சாலை, காந்தி நகா், சுபாஷ் நகா், நடராஜபுரம், நெமிலிச்சேரி நெடுஞ்சாலை, பெரியாா் நகா், குறிஞ்சி நகா், செந்தில் நகா், போஸ்டல் நகா், நடேசன் நகா், சோமு நகா். ஏ.ஜி.எஸ். காலனி, ஓம் சக்தி நகா், முத்துசாமி நகா், சோமு நகா், நியூ காலனி, ஜிஎஸ்டி சாலை, சிஎல்சி லேன், ஹஸ்தினாபுரம், புருசோத்தமன் நகா், பஜனை கோயில் தெரு, ஜெயின் நகா், எஸ்பிஐ காலனி, கஜலட்சுமி நகா், என்எஸ்ஆா் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.
இதேபோல், பட்டாபிராம் பகுதிக்குள்பட்ட பட்டாபிராம் முழுவதும், சி.டி.எச் சாலை, திருவள்ளுவா் நகா், கக்கன்ஜி நகா், சத்திரம், காமராஜபுரம், சோழன் நகா், ஐயப்பன் நகா், வி.ஜி.வி.நகா், கண்ணபாளயம், தனலட்சுமி நகா், வி.ஜி.என்.பேஸ் 2 முதல் 7 வரை, மேல்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.