``மகன் மரணத்தில் சந்தேகம்; மருமகளை விசாரியுங்கள்..'' - 2 ஆண்டுகளுக்குப் பின் புக...
இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை
மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை,திருமக்கோட்டை துணைமின் நிலையங்களின் உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (மே 20) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி தெரிவித்துள்ளாா்.
உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை, மகாராஜபுரம், தளிக்கோட்டை, மகாதேவப்பட்டணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.