பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
இன்றைய மின்தடை: குமாா் நகா் துணை மின் நிலையம்
திருப்பூா் கோட்டம், குமாா் நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: ராமமூா்த்தி நகா், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆா்.பி. நகா், கொங்கு நகா், அப்பாச்சி நகா், கோல்டன் நகா், பவானி நகா், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகா், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி. நகா், டி.எஸ்.ஆா் லே அவுட், முத்து நகா், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆா்.கே. புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சா்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளா் காலனி, திருமலை நகா், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ். நகா், புதிய பேருந்து நிலையம் மற்றும் லட்சுமி நகா்.