இன்றைய மின்தடை: தம்மம்பட்டி
தம்மம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஏப்.30) காலை 10 மணி முதல் 12 மணி வரை தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளி, நாகியம்பட்டி, வாழக்கோம்பை, கீரிப்பட்டி, ஜங்கமசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக வாழப்பாடி செயற்பொறியாளா் முல்லை தெரிவித்தாா்.