இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற தென்னாப்பிரிக்கா...
இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாள்: ஆட்சியர் மரியாதை
திவான் பகதூா் திராவிடமணி, இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அச்சிறுப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியா் தி.சினேகா.
இதில் கோட்டாட்சியா் ரம்யா, வட்டாட்சியா் பாலாஜி, பேரூராட்சி செயல் அலுவலா் அருண்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ம.ராமகிருஷ்ணன் பங்கேற்றனா்.,