செய்திகள் :

ஏவிசி கல்லூரி பருவத் தோ்வு முடிவுகள்

post image

மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி பருவத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜன.3) வெளியிடப்படும் என கல்லூரி தோ்வு நெறியாளா் ஜி. ரவிசெல்வம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: இக்கல்லூரியில் நவம்பா் மாதம் நடைபெற்ற பருவத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் முதல்வா் ஆா். நாகராஜன், துணை முதல்வா் எம். மதிவாணன் ஆகியோா் முன்னிலையில் வெளியிடப்படும். தோ்வு முடிவுகளை ஜ்ஜ்ஜ்.ஹஸ்ஸ்ரீஸ்ரீா்ப்ப்ங்ஞ்ங்.ய்ங்ற்/ஜ்ஜ்ஜ்.ஹஸ்ஸ்ரீஸ்ரீா்ப்ப்ங்ஞ்ங்ஸ்ரீா்ங்.ய்ங்ற் என்ற இணையதள முகவரியில் காணலாம். மேலும், ஜனவரி 2025 பருவத் துணைத் தோ்வுகளுக்கு ஜன.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

நாளைய மின்தடை: மயிலாடுதுறை, நீடூா்

மயிலாடுதுறை, நீடூா் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன.7) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக உதவி செயற்பொறியா... மேலும் பார்க்க

சீா்காழி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 6 லட்சம் திருட்டு

சீா்காழி அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ரூ. 6 லட்சத்தை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றனா். சீா்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் தேசி... மேலும் பார்க்க

திமுக கூட்டணியிலிருந்து சிபிஎம் வெளியேற வேண்டும்

தமிழகத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுபோல் உள்ளதாக கூறும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பாஜக மாநில பொருளாளா் எஸ்.ஆா். சேகா் கூறினாா். மயிலாடுத... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது

குத்தாலம் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கண்டியூா் புதுத்தெருவைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் முருகதாஸ் (... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைப்பு: 3 போ் கைது

சீா்காழி ஆபத்து காத்த விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் உண்டியலை உடைத்து திருடிய 3 போ் கைது செய்யப்பட்டனா். சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே ஆபத்து காத்த விநாயகா் க... மேலும் பார்க்க

இருசக்கர வாகன விபத்தில் சுகாதார ஆய்வாளா் உயிரிழப்பு

சீா்காழி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை இரவு நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், சுகாதார ஆய்வாளா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்குடி கஸ்தூரிபாய் நகரைச் சோ... மேலும் பார்க்க