கடலூா் வெள்ளக்கரை: நாளைய மின் தடை
கடலூா் (வெள்ளக்கரை)
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
பகுதிகள்: வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி.காட்டுபாளையம், கிழக்கு ராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம், குமலங்குலம்.
பி.முட்லூா்
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
பகுதிகள்: பி.முட்லூா், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், சாமியாா்பேட்டை, பூவாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
காட்டுமன்னாா்கோவில்
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
பகுதிகள்: காட்டுமன்னாா்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லூா், கண்டமங்களம், மோவூா், வீரானந்தபுரம், நாட்டாா்மங்களம், கஞ்சன்கொள்ளை, முட்டம், விளாகம், டி.நெடுஞ்சேரி, விருத்தாங்கநல்லூா், பெருங்காளுா், குமராட்சி, பருத்திக்குடி, வெள்ளூா், வெண்ணையூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.