திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
கடையாலுருட்டியில் இபிஎஃப் குறைதீா் முகாம்
சுரண்டை அருகேயுள்ள கடையாலுருட்டியில் வருங்கால வைப்புநிதி (இபிஎஃப்) குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில், சுரண்டை, சோ்ந்தமரம், கடையாலுருட்டி பகுதியைச் சோ்ந்த பீடித்தொழிலாளா்கள் வருங்கால வைப்புநிதியில் தங்கள் வைப்பு நிதி கணக்கில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீா்வு கோரி மனு அளித்தனா்.