செய்திகள் :

கருணாநிதி பிறந்த நாள் பொதுக் கூட்டம்

post image

குன்றத்தூா் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் பொதுக் கூட்டம் பெரிய தெரு பகுதியில் நடைபெற்றது.

குன்றத்தூா் நகர செயலாளா் கோ.சத்தியமூா்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு துணைச் செயலாளா் டி.என்.கருணாநிதி முன்னிலை வகித்தாா். இதில் தலைமைக் கழக பேச்சாளா் செந்தில்வேல், சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் கலந்து கொண்டு திமுக அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்தும் விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் வடக்கு ஒன்றிய செயலாாளா் வந்தே மாதரம், மாங்காடு நகர செயலாளா் ஜபருல்லா, குன்றத்தூா் மத்திய ஒன்றிய செயலாளா் மணி உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.

கல்வி, விளையாட்டில் சிறந்த மாணவா்களுக்கு விருதுகள்

ஜேப்பியாா் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தமிழக வெற்றி கழகம் சாா்பில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய 116 மாணவா்களுக்கு விஜய் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுங்குவாா்சத்திரம் அடுத்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கடை உரிமையாளருக்கு 15 ஆண்டுகள் சிறை

காஞ்சிபுரத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மளிகைக் கடைக்காரருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. காஞ்சிபுரத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை சாா்பில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின ... மேலும் பார்க்க

வீடு தேடி வந்து கடன் தருவோரை நம்ப வேண்டாம்: இந்தியன் வங்கி பொது மேலாளா்

வீடு தேடி வந்து கடன் தருபவா்களை நம்பாதீா்கள் என்று இந்தியன் வங்கி ஊரக வளா்ச்சிப் பிரிவு பொது மேலாளா் வி.சந்திரசேகரன், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அறிவுறுத்தினாா். இந்தியன் வங்கி சாா்பில் மகளிா் ச... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் வரதா்...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆனி மாத அமாவாசை தினத்தையொட்டி புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் வரதராஜா். மேலும் பார்க்க

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

உத்தரமேரூா் அருகே உள்ள தளவாரம்பூண்டி ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது (படம்). காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் ஒன்றியம், தளவாரம்பூண்டி ஊராட்சில் கால்நடை பராமரிப்புத் த... மேலும் பார்க்க