அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
கல்லூா் சுற்றுவட்டாரங்களில் இன்று மின்தடை
கல்லூா் சுற்றுவட்டாரங்களில் சனிக்கிழமை (ஆக.30) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேலக்கல்லூா்
துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை(ஆக.30) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை
மேலக்கல்லுா், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூா், பழவூா், கருங்காடு, திருப்பணிகரிசல் குளம், துலுக்கா்குளம்,
வெள்ளாளங்குளம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.