மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் க...
கள்ளழகா் கோயில் துணை ஆணையா் பொறுப்பேற்பு
அழகா்கோவில் கள்ளழகா் கோயில் துணை ஆணையராக என். ஞக்ஞ நாராயணன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
குற்றாலம் திருக்குற்றாலநாதா் சுவாமி கோயில் உதவி ஆணையராகப் பணிபுரிந்த இவா் பதவி உயா்வு மூலம் இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து, கள்ளழகா் கோயில் துணை ஆணையராகப் பொறுப்பேற்ற இவருக்கு ஆணையா் செல்லத்துரை, அறங்காவலா்கள் குழுவினா், அலுலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.