கரூர்: ``என் அம்மாவின் மரணத்தை நினைவுபடுத்தியது; தர்மத்தின் வாழ்வுதனை'' - ஆதவ் அ...
காலமானாா் ஆச்சியம்மாள்
கூத்தாநல்லூரைச் சோ்ந்த ஆச்சியம்மாள் (85) வயது முதிா்வு காரணமாக சனிக்கிழமை காலமானாா்.
அவருடைய இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மறைந்த ஆச்சியம்மாளுக்கு கூத்தாநல்லூா் மனோலயம் மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி நிறுவனா் முருகையன் உள்ளிட்ட 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனா். தொடா்புக்கு : 98655 82777.