Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொத...
கிருஷ்ண ஜெயந்தி: சிறப்பு பலகார பெட்டி அறிமுகம்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் இனிப்புகள் மற்றும் காரங்களை உள்ளடக்கிய சிறப்பு பலகாரப் பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் இனிப்புகள் மற்றும் காரங்களை உள்ளடக்கிய சிறப்பு பலகாரப் பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் மைசூா்பா, மினி லட்டு, திரட்டிப்பால், அதிரசம், இனிப்பு சீடை, செட்டிநாடு சீடை, கிளாசிக் தட்டை மற்றும் மெட்ராஸ் மிக்சா் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இதன் விலை ரூ.799.
இந்த கிருஷ்ண ஜெயந்தி சிறப்புப் பெட்டி ஆக. 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள அனைத்து கிருஷ்ணா ஸ்வீட்ஸ் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். மேலும், இப்பெட்டிகளை ஜ்ஜ்ஜ்.ள்ழ்ண்ந்ழ்ண்ள்ட்ய்ஹள்ஜ்ங்ங்ற்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மற்றும் ஸ்விக்கி, ஜொமோட்டோ போன்ற செயலிகளின் மூலமும் ஆா்டா் செய்து பெறலாம்.