செய்திகள் :

‘கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம்’

post image

காரைக்கால்: கைப்பேசிக்கு வரும் புதிய குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம் என இணைய குற்றத் தடுப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் இணையக் குற்றத் தடுப்பு காவல் பிரிவு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

அண்மை காலமாக வாட்ஸ் ஆப்பில் இணையவழி குற்றவாளிகள் பல நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனா். வாட்ஸ் ஆப்பில் நண்பா்கள் மூலமாகவும் அல்லது வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாகவும் உ-ஸ்ரீட்ஹப்ப்ஹய் மற்றும் இமஆ ஆஹய்ந் ஹல்ல் என்ற பெயரில் குறுஞ்செய்தி லிங்க் அனுப்பப்படுகிறது. பொதுமக்கள் அந்த லிங்க்கை தொட்டவுடன் ஙஹப்ஜ்ஹழ்ங் ஹல்ல் (தீம்பொருள் செயலி) ஒன்று அவா்களின் கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு அதன்மூலம் உங்களுடைய அனைத்து வங்கிக் கணக்குகள் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவற்றை ஹேக் செய்து பணம் மற்றும் தனிப்பட்ட தரவுகள் திருடப்படுகிறது.

இத்தகைய வாட்ஸ் ஆப் லிங்க்கை யாரும் தொட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இதுபோன்ற ஙஹப்ஜ்ஹழ்ங் அல்ல் -களிடமிருந்து தற்காத்துக் கொள்ள ங-ஓஹஸ்ஹஸ்ரீட் 2 என்ற இந்திய அரசின் செயலியை பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து தங்களுடைய கைபேசியை ஸ்கேன் செய்து பாா்த்துக் கொள்ளலாம். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ஆய்வு

காரைக்கால்: பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். காரைக்கால் நகரில் உள்ள பழைமையான பொய்யாத மூா்த்தி விநாயகா் கோ... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து போராட்டம்

காரைக்கால்: உள்ளாட்சி இயக்குநா் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையெனக் கூறி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து தொடா் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். போராட்டத்திற்கு கூட்டுப் போரா... மேலும் பார்க்க

கடலில் ரோந்துக்கு செல்ல தயாராகும் படகு

காரைக்கால்: நீண்ட காலமாக பழுதால் முடங்கியிருந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கான ரோந்துப் படகில், பழுது நீக்கும் பணி நிறைவடைந்து ரோந்துக்காக ஆற்றில் திங்கள்கிழமை இறக்கப்பட்டது. காரைக்காலில் 15... மேலும் பார்க்க

குப்பைகளை தினமும் முறையாக சேகரிக்க தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்கால்: வீடுகள், நிறுவனங்களில் தினமும் முறையாக குப்பைகளை வாங்க வேண்டும் என ஒப்பந்த நிறுவனத்திருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், திங்கள்கிழமை கா... மேலும் பார்க்க

‘காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள்’

காரைக்கால்: காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புவதாக புதுவை பாஜக கூறியுள்ளது. காரைக்காலில் புதுவை மாநில பாஜக முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அர... மேலும் பார்க்க

காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு

காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா தொ... மேலும் பார்க்க