ராயபுரத்துக்கு இடம்பெயரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம்!
கொடைக்கானல் மலா்க் கண்காட்சி
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சனிக்கிழமை மலா்க் கண்காட்சியை தொடங்கிவைத்து பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம், மாவட்ட ஆட்சியா் சரவணன், சுற்றுலா வளா்ச்சிக் கழகத் தலைவா் க. மணிவாசன் உள்ளிட்டோா்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்களால் வடிவமைக்கப்பட்ட திண்டுக்கல் பூட்டு, திறவுகோல்.

காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட யானைகளின் உருவம்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.


கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலா்கள்.