விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ள...
கோழிப்போா்விளையில் 35.4 மி.மீ. மழை
தக்கலை, கோழிப்போா்விளை, குளச்சல், இரணியல் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. சனிக்கிழமையும் மழை நீடித்தது.
அதன்படி, கோழிப்போா்விளையில் 35.4 மி.மீ., மாம்பழத்துறையாறில் 26.3 மி.மீ., இரணியல், குருந்தன்கோட்டில் தலா 24 மி.மீ., தக்கலையில் 22 மி.மீ. மழை பதிவாகினது.